GPS TRACKING DEVICE For sale Chennai

Admin | Dec. 9, 2021, 9:26 p.m.

GPS TRACKING DEVICE For sale Chennai

GPS TRACKING DEVICE

Call.9884996601

உங்கள் வாகனம் எங்கு இருந்தாலும் அதை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மொபைல் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்


24×7 வாகனத்தை காப்பான். திருட்டை தடுப்பான்..

GPS TRACKING DEVICE 


1.உங்கள் வாகனம் எந்த இடத்தில் இருந்தாலும்(சென்றாலும்) அதை நேரடியாக கண்காணித்துக்கொள்ளலாம்


2.வாகனத்தை SMS மூலம் ஆன் ஆப் செய்யும் வசதி 


3.GIO FENCE வசதி( உங்களது வாகனம் உங்கள் இருப்பிடத்தை விட்டு 200mtr தூரம் சென்றால் உங்கள் மொபைலுக்கு தகவல் வரும் வசதி 


4.வாகனத்தை ஆன் செய்தாலும் jஆப் செய்தாலும் அதிவேகமாக சென்றாலும் உடனே தகவல் பெறும் வசதி. 


5.வாகனம் move ஆகினாலும் (pin code to pin code change,district to dist change,state to state change)அனைத்தையும் முகவரியுடன் அறிந்து கொள்ளலாம்


6. வாகனத்தை on செய்து விட்டு ஒரே இடத்தில் நின்றாலும் தகவல் வரும் வசதி 


7.ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை play back மூலம் (சென்ற தூரம். வேகம். நிறித்திய இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்


8.Safe parking alert.

வாகனத்தை off செய்து விட்டு safe parking alert ஐமொபைல் ஆன் செய்தால்,வாகனத்தை ஆன் செய்யும் போது அலாரம் ஒலி எழுப்பும். 


9.தினந்தோறும் வாகனத்தை எத்தனை முறை on/off செய்தாலும் on/off செய்த இடத்தை முகவரியுடன் தெரிந்து கொள்ளலாம்.


10.brake-ஐ வேகமாக அழுத்துதினால் alert வரும் வசதி.


11.ஒவ்வொரு நாளும் வாகனம் எத்தனை கிலோமீட்டர் சென்றுள்ளது என்பதை துல்லியமாகக் அறிந்து கொள்ளலாம். 


12.GPS device பொருத்திய நாளில் automatic ஆக கிலோமீட்டர் storage ஆகும் வசதி. 


13.வாகனத்தில் ஏதேனும் அதிர்வுகள் ஏற்பட்டால் alert வரும் வசதி. 


14.Gps கருவியை வாகனத்தில் இருந்து அகற்ற நினைத்தால் sms மற்றும் அழைப்பு(call) மூலம் தகவல் வரும் வசதி


15. Driver no மற்றும் (fc,licences,)பதிவு செய்து கொள்ளும் வசதி. 


16. ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை km report துல்லியமாக பார்க்கலாம். 


17.வாகனத்தின் 1 வருட பயன அறிக்கை பெறும் வசதி. 

கிலோமீட்டர் அறிக்கை(kilometre report).. வேக அறிக்கை(speed report). நிறுத்த அறிக்கை (parking report).அதிவேக அறிக்கை(overspeed report). வாகனம் ஆன் ஆப் அறிக்கை(vechicle on/off report). Jio fence அறிக்கை(JIO fence report) 


இன்னும் சில சிறப்பம்சங்கள் இதில் உள்ளன .( அனைத்து வாகனங்களுக்கும் இதை மாட்டலாம்.Bike, car,truck,lorry,bus,job,van....etc)


📚📚மிக குறைந்த விலையில்.


Installation உங்களது இடத்திற்கே வந்து செய்து தரப்படும். 


1வருட வாரண்டி more details 

 Price.3500

Phone. 9884996601


Goverment approved AIS140&ARAI CERTIFIED device கிடைக்கும்


தேவைப்படுவோர் call செய்யுங்கள் .தேவைப்படும் நபருக்கு demo link தரப்படும். 


நண்பர்களே இந்த செய்தி உங்களுக்கு பயப்படவில்லை எனில் share செய்யுங்கள். தேவைப்படும் ஒருவருக்கு உதவலாம் Read Less

Keywords: Chennai GPS TRACKING DEVICE